News & Events

காரைக்கால் ஜெய்சங்கர் - Karaikal Jaishankar

காரைக்கால் ஜெய்சங்கரின், ‘கிருஷ்ணா லீலா’

‘கிருஷ்ண லீலா’ என்ற தலைப்பில், திருச்சி, என்.ஆர்.ஐ.ஏ.எஸ்., அகாடமி வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் காரைக்கால் ஜெய்சங்கரின், இசை நிகழ்ச்சி நடக்கிறது.

CM to inaugurate Chennaiyil Thiruvaiyaru 18 December

The 14th edition of Chennaiyil Thiruvaiyaru, the annual music festival organised by Lakshman Sruthi Musicals, will take place between 18 and 25 December. The festival is also known among rasikas for providing a platform for budding artistes in the country.